ஆசிரியர்
என்னப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.
“தாமஸ்” என்கிற நான், “ஜோவியா” என்கிற புனைப்பெயரில் [ அப்பா பெயரின் "ஜோசப்" முதல் எழுத்தையும் "ஜோ",
அம்மா பெயரின் "வியாகுலமேரி" முதல் இரண்டு எழுத்துக்களையும் "வியா" கொண்டு "ஜோவியா" புனையப்பட்டுள்ளது ]
இப்பதிவினை ஆசிரியர் என்ற பெயரில் மாணவராக எழுதிவருகிறேன்.
இப்பதிவில் எனது தமிழ் கவிதைகளையும், ஆங்கிலக் கவிதைகளையும் பதிவு செய்து வருகிறேன்.
இப்பதிவின் பெயராக “ஜோவியாவின் கண்ணாடி” என்று சூட்டியுள்ளேன். இக்கண்ணாடி நிச்சயமாக உங்களது
எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
இப்பதிவின் விமர்சனப் பகுதியில் அனைவரது விமர்சனங்களையும் [ பத்திரிக்கை, அரசியல், விஞ்ஞானம், சமூக அவலம் ...
குறித்த நடுநிலையான விமர்சனம் ] பதிவு செய்ய விரும்புகிறேன்.
என் மின் அஞ்சல் முகவரி : thomasjud@gmail.com
இப்பதிவின் எண்ணலைகள் பகுதியில் எனது எண்ண ஓட்டத்தை வாசிக்கலாம், ரசிக்கலாம்.



11:07 பிற்பகல் இல் செப்டம்பர் 8, 2007 |
This is my first post
just saying HI