செல்வேந்திரன் கவிதை

By joviya

ஒரு கவிஞன் உருவாகுகிறான்

குனிந்து நீ பெருக்கினாய்
குருடானது கண்கள்
மின்னல்தானே கண் பறிக்கும்
நிலவுமா?
எழுதி முடித்துவிட்டு
எப்படி என் புலமையென்றேன்
“ச்சீ பொருக்கி” என்கிறாய்
வா பொறுக்கலாம்
தமிழ் வளர்க்கலாம்!

           – செல்வேந்திரன்
             ஆனந்த விகடன் [28-11-07]

ஒரு பதில் “செல்வேந்திரன் கவிதை” க்கு;

  1. Roomy சொல்வதென்னவென்றால்:

    iam sri lanka

மறுமொழி இடுக