ஜெனிபர் கவிதை
எதையாவது
பேசிக்கொண்டே இரு
இல்லையெனில்
இந்த மெளனம்
காட்டிக்கொடுத்துவிடும்
நீ யாரென்பதையும்
நான் யாரென்பதையும்
- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )
ஜெனிபர் கவிதை
எதையாவது
பேசிக்கொண்டே இரு
இல்லையெனில்
இந்த மெளனம்
காட்டிக்கொடுத்துவிடும்
நீ யாரென்பதையும்
நான் யாரென்பதையும்
- ஜெனிபர்
- ( ஆனந்த விகடன் )