அன்பு
அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்…
‘அம்மா’
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்,
இன்னும் சின்னதாய்ச்
சொல்வேன்
‘நீ’… என்று!
- தாஜ்
- ” ஆனந்த விகடன் ” (17-11-02)
அன்பு
அன்பு
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்…
‘அம்மா’
என்றேன் உடனே!
கேட்டது
அம்மாவாக இருந்தால்,
இன்னும் சின்னதாய்ச்
சொல்வேன்
‘நீ’… என்று!
- தாஜ்
- ” ஆனந்த விகடன் ” (17-11-02)
6:34 மு.பகல் இல் பெப்ரவரி 21, 2008 |
indha kavithai sirappu.